Ticker

6/recent/ticker-posts

காதல அல்லது காமமா என்று புரியாத ஒரு காதல்

 


எனது ஊர் தென்காசி மாவட்டம் ஒரு கிராமம்..


இப்போது பெங்களூர் ல இருக்கிறேன்..


இந்த நிகழ்வு சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதாவது 2016 இல் எனக்கும் எனது தூரத்து உறவு முறை கொண்ட அக்கா மகளுக்கும் நடந்தது. அவர்களது பெயர் லாவண்யா…


இந்த நிகழ்வு நடக்கும் போது எனது வயது எனது பெயர் Chandru 34 மற்றும் லாவண்யா வயது 24. இந்த கதை ஒரு வாட்ஸாப்ப் உரையாடலில் ஆரம்பம் ஆனது. 2016 அப்பொழுது தான் பரவலாக வாட்ஸ்அப் அனைவரும் உபயோகிக்க பழகிய தருணம். ஒரு நாள் எங்களது ஊரில் ஒரு தம்பி ஒருவன் வாட்ஸாப்ப் குரூப் உருவாக்கி என்னை மற்றும் சில நண்பர்களை சேர்த்து இருந்தான். ஆனால் அதில் சில தவறான பசங்களும் இருந்தார்கள்.


அதில் பார்க்கும் பொழுது ஒரு சில எங்களது உறவுக்கார பொண்ணுங்க நம்பரும் இருந்துச்சு. அவர்கள் எல்லாரும் தெரிஞ்சவங்க தான் ஆனால் எனக்கு என்னோமோ அது தப்பா தெரிந்தது. உடனே எங்க குரூப் அட்மின் கிட்ட கேட்டேன். பொண்ணுங்க நம்பர் முதலில் விலக்கி விடு. காரணம் எல்லாரும் எப்போதும் போல இருக்க மாட்டாங்க. யாராவது தவறுதலாக தப்பான செய்தி அனுப்பிவிட்டு அப்பறம் எல்லாருக்கும் தர்ம சங்கடம் ஆகிவிடும் என்று சொன்ன. எல்லாரும் நான் சொன்னதை ஒப்பு கொண்டு குரூப் ல இருந்து பொண்ணுங்க நம்பர் நீக்கி விட்டார்கள். இந்த அணுகு முறை தான் என்னை எனது அக்கா பொண்ணு லாவண்யா விற்கு பிடிக்க காரணம். எங்களது ஊர் மிக சிறிய கிராமம் ஆகையால் பொண்ணு பையன் பேசுறது கிடையாது.


அப்போது ஒரு நாள் ஒரு புது நம்பர் ல இருந்து மெசேஜ் வந்தது. நம்பர் பார்த்ததும் தெரிஞ்சது அக்கா பொண்ணு என்று காரணம் குரூப் ல பார்த்ததால்.


நான் : சொல்லுமா எப்படி இருக்குற என்று கேட்டேன்.


அவள் : நல்லா இருக்கேன் மச்சான் நீங்க எப்படி இருக்கீங்க?


நான் : நல்லா இருக்கேன் மா, நீ என்ன பண்ணுற.


அவள் : நான் படிக்கிறேன் கோவைல..


நான் : நல்லது. நல்லா படி. உன்னோட கூட படிக்கும் அனைவரையும் கேட்டதாக சொல்லுமா..


அவள் : சரி மச்சான்.


நான் : நல்லா சாப்பிடு, அம்மா அப்பாவை கேட்டேன் என்று சொல்லுமா.


அவள் : கண்டிப்பா மச்சான்…


இப்படியே கொஞ்ச நாள் காலை வணக்கம் இரவு வணக்கம் என பொதுவாக உரையாடல் நடந்தது. அப்பறம் இருவருக்கும் பிடித்த பாடலை மாறி மாறி அனுப்புவோம். அப்போது கொஞ்சம் நெருக்கம் வந்தது. அடுத்து படிப்பு வேலை ஊரு நிகழ்வு பற்றி பேசினோம்.


அப்பறம் ரெண்டு பேரும் குடும்பபம் பற்றி பேசினோம். அடுத்து இருவரும் தங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று பேசினோம். இப்படியே ஒரு ஆறு மாதம் பேச்சு போனது. அவளிடம் பேசி ஆறு மாதம் ஆன பிறகு ஊரில் திருவிழா நடந்தது. அதற்கு நான் சென்றிருந்தேன். அப்போது அவளும் காலேஜ் தேர்வு முடிந்து ஊருக்கு வந்திருந்தால். அப்போது தான் அவளை முதல் முறை நான் எங்க ஊரில் பார்க்கின்றேன். வாட்ஸாப்ப் ல போட்டோ அனுப்பி இருக்குற ஆனால் நேரில் அப்போது தான் பார்க்கிறேன். சும்மா நார்மலா பேசினோம். திருவிழா முடியும் வரை அப்போ அப்போ வந்து கூட சுத்துவ. ஊரில் யாரும் எதும் தப்பா நினைக்க மாட்டங்க எங்களை. இரண்டு நாள் திருவிழா தான். என்னமோ தெரியல வாட்ஸாப்ப்ல பேசின பேச்சு கூட நேரில் பேச வில்லை.


காரணம் தெரியல. திருவிழா முடிந்து மறு நாள் இரவு எங்களது வீட்டில் எதிர் புறம் நான் மற்றும் சில எனது உறவுகாரங்க பேசிக்கிட்டு இருந்தோம்


அப்போது நான் பவி என்ற ஒரு அக்கா பொண்ணும், கவி என்ற இன்னொரு அக்கா பொண்ணு. எனது அண்ணன் மனைவி எல்லாரும சும்மா அமர்ந்து அரட்டை அடிச்சுகிட்டு இருந்தோம்.


பேசி கிட்டு இருக்கும் போது பவி எனது மடியில் இருந்தாள. அவளது வயசு 20 இருக்கும். ஆனால் நான் சின்ன வயதில் இருந்து வளர்த்த பிள்ளை அதனால் எங்களுக்கு இடையில் எந்த தப்பும் கிடையாது..


கவி அண்ணி எல்லாரும் அருகே அருகே அமர்ந்து பேசிக்கிட்டு இருந்தோம்.


அப்போது அங்கு லாவண்யா வந்து எல்லாரிடமும் பேச முயன்றா. ஆனால் பவி லாவண்யா கூட பேசவே இல்லை. எனது மடியில் இருந்தும் போகவில்லை. லாவண்யா கூட கவி அண்ணி மட்டும் பேசினாங்க. நானும் பேச வில்லை காரணம் நானும் லாவண்யா வும் பேசுவது பாவிக்கு பிடிக்கல. அப்போது கொஞ்சம் இருட்டு என்பதால் லாவண்யா யாருக்கும் தெரியாத படி என்னோட கைய பிடித்துகொண்டு பேசிக்கொண்டு இருந்தாள். அப்பறம் கொஞ்ச நேரம் ஆனதும் லாவண்யா கிளம்பி விட்டாள்..


அப்போது பவி கிட்ட கேட்டேன்


நான்: லூசு அந்த பொண்ணு உனக்கு அக்கா தான பேச வேண்டி தான. எதுக்கு பேசல.


பவி : எனக்கு அந்த பொண்ணை பிடிக்கல


நான் : எதுக்கு நீ பேச தான்ன செய்வ முன்னாடி. சண்டையா ரெண்டு பேருக்கும்.


பவி : சண்டை ஒன்னும் இல்லை. அந்த பொண்ணு நீங்க இருக்கிஙa என்று தான் இங்க வந்துச்சு. இதுக்கு முன்னாடி நாங்க கூப்பிட்டாலும் ரொம்ப பிகு பண்ணும். அது தான் எனக்கு பிடிக்கல.


நான் : அப்படியா எனக்கு தெரியல அப்படினா..


பவி : ஆமா, அவ உங்களுக்கு ரூட் போடுற போல, அதனால் கொஞ்சம் உசார இருக்கணும்.


நான் : சரி மா சரி மா, நம்ம அப்படி எல்லாம் விழ மாட்டோம். நீ பயப்பிடாதா.


பவி : பார்ப்போம் பார்ப்போம்.


அப்பறம் எல்லாரும் தூங்க கிளம்பி அவங்க


அவங்க வீட்டுக்கு போட்டோம்.


வந்து மொபைல் பார்த்தால் WhatsApp la message வந்திருந்தது லாவண்யாவின் number la இருந்து..


லாவண்யா : hlo மச்சான்


லாவண்யா : hlo sir.


லாவண்யா: மடில இருக்குறவளை இறக்கி விட்டு வர மனம் வரவில்லையா.


லாவண்யா : சரி நான் இனி தொந்தரவு பண்ணல..


லாவண்யா : என்ன தூக்கம் கூட அங்க தான…


30 நிமிசம் கழித்து வந்திபார்ததால் இப்படி messege இருந்தது.


நான் : சாபிடயா மா..


நான் : கோவமா இருக்கியா..


10 நிமிசம் ஆச்சு பதில் வரல ஆனால் messege பாக்குற.


நான் : லூசு அது சின்ன பிள்ளை அவ மேல கோவபடுற.


உடனே பதில்


லாவண்யா : ஓ sir ku பவிய சொன்னதும் கோவம் வந்திடுச்சு போல. மன்னிச்சிடு இனி உங்க செல்லத்தை பற்றி ஒன்னும் சொல்ல மாட்டேன்..


நான் : ஸ்மைல் symbol அனுப்பினேன்.


லாவண்யா : நல்லா சிரிங்க, வந்தா பேச கூட sir ku முடியல. இருக்கட்டும். எனக்கு தூக்கம் வருது நீங்க போய் உங்க பவி கூட பேசுங்க. நான் எதுக்கு உங்களுக்கு தொந்தரவா இருக்கணும்…


நான் : அதெல்லாம் ஒன்னும் இல்லை லூசு. சின்ன பிள்ளை அது…


Lavanyay : அதுக்கு 20 வயசு எருமை உங்க மடில இருக்கு. அதுக்கு அறிவு இல்லையா..


நான் : அப்படி பேசத்த… தப்பு அப்படி பேசுறது. அவளை மகளா தான்பார்க்குறேன்..


லாவண்யா : sorry மச்சான். ஏதோ கோபத்துல பேசிடன்..


நான் : பரவ இல்லை.


உடனே நான் அவளை கொஞ்சம் cool பண்ணிறதுக்கு அவளுக்கு பிடிச்ச பாட்டு அனுப்பிவிட்டு சமாதானம் செய்தேன்..


அப்பறம் கொஞ்ச நேரம் அந்த பாடல்கள் பற்றி பேசிவிட்டு தூங்கிவிட்டு.


அடுத்த நான் எங்கள் வீட்டிலும் எங்களது அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பக்கத்தில இருக்கும் ஒரு கோவில் போக முடிவு செய்தார்கள். எனது அம்மா என்னையும் அழைத்தார்கள். சரி நம்மாலும் சும்மா தான இருக்கிறோம் என்று நானும் கிளம்பினேன். அவர்கள் அனைவரும் பேருந்தில் கிளம்பினார்கள். நான் எனது bike la கிளம்பினேன். காரணம் கோவிலா போய் சமையல் பொருள் ஏதும் வாங்க கடைக்கு போக உதவிய இருக்கும் என்று எனது அம்மாவும் ஒப்பு கொண்டது.


நான் bike கிளம்ப தயார் ஆனேன்அப்போது


கவி : நானும் bike la போறேன் என்று சொல்லிட்டு பக்கத்தில வந்தாள.


நான் : நீ பேருந்தில் வா இல்லனா பவியும் bike la வாரேன் என்று சொல்லுவ


கவி : அதெல்லாம் சொல்ல மாட்டாள். அவளுக்கு bike la வந்தா வெய்யில் அடிக்குதஆம்.


நான் : ஓ ரெண்டு பேரும் பேசிக்கிட்டு தான் வந்திஙஅலோ.


கவி : ஆமா ஆமா கிளம்புங்க போகலாம்..


அப்போ லாவண்யா வும் கோவிலுக்கு கிளம்பி வரத எனக்கு தெரியாது. அவள் முறைச்சு பார்த்துகிட்டே பேருந்தில் ஏறினாள்.


நாங்கள் bike la கோவில் போய் சேரும் போது பஸ் முன்னாடியே கோவில் போய் சேர்ந்து விட்டது.


நான் போய் சமையலுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி கொடுத்து விட்டு எனது அண்ணன் மகளை அழைத்து கொண்டு கோவில் சுற்றி பார்க்க கிளம்பினேன.


அப்போது


லாவண்யா : sir இங்க கொஞ்சம் வர முடியுமா??


நான் : சொல்லுமா என்ன இங்க தனியா இருக்குற. யாரும் கூட இல்லையா.


லாவண்யா : தனியா தான் வந்தேன். அது தான் உங்க கூட தான் சுத்த பவி கவி ரெண்டு பேரு இருக்காங்க. நான் தனியா தான இருக்கணும்..


நான் : சரி வா எதும் வேணுமா? வாங்கி தாரேன்.


லாவண்யா : அதெல்லாம் இருக்கட்டும். Sir ரொம்ப busy போல. ஊருக்கு வந்ததில் இருந்து பேசக்கூட பார்க்க கூட முடியல.


நான் : ஒன்னும் சொல்லாம நின்னேன்.


லாவண்யா : அது என்ன bike la அவளுக்கு ஒரு பக்கம் கால் போட்டு உட்கார தெரியாதோ. ரெண்டு பக்கம் கால் போட்டு தான் உட்காந்து வரணுமா.


நான் : அட சின்ன பொண்ணு கீழ விழுந்திரும் என்று அப்படி இருந்திருப்பா.


லாவண்யா : ஆமா ஆமா வெயிலுக்கு குளு குளு என்று இருந்திருக்கும் உங்களுக்கு அது தான் வாய மூடிட்டு வந்திருப்பிஙa.


நான் : சரி அதா விடு. உனக்கு இப்போ வேற என்ன வேணும் சொல்லு வாங்கி தாரேன்.


லாவண்யா : சீக்கிரம் போகணுமா…


நான் : அதெல்லாம் ஒன்னும் இல்லை அங்க பாரு ரெண்டு பேரும் வாராங்கா அது தான்.


லாவண்யா : சரி சரி எனக்கு ஒன்னும் வேணாம் அவழுங்களுக்கே வாங்கி குடுங்க. அவங்க தான உங்க அக்கா பொண்ணு. நான் தூரத்து சொந்தம் தான..


நான் : லூசு அப்படி ஒன்னும் இல்லை எல்லாரும எனக்கு ஒன்னு தான்.


லாவண்யா : அப்படியா அப்படினா ஒன்னு சொல்லுறேன் முடியுமா என்று பார்க்கலாம்..


நான் : சொல்லு


லாவண்யா : வீட்டுக்கு போகும் போது என்னையும் bike la கூட்டிட்டு போங்க நான் நம்புறேன்.


நான் : வியப்பில் லூசு நடக்குற காரியத்தை சொல்லு


அதுக்குள்ள ப்பவியும் கவியும் வந்ததும் பேச்சு மாறிடுச்சு.


பவி லாவண்யா வை முறைச்சிகிட்டு நின்னாள்.


நான் அப்படியே எல்லாரையும் கூட்டிட்டு போய் அவங்களுக்கு பிடிச்சது வாங்கி குடுத்து விட்டு சாப்பிட கிளம்பினோம்.


சாப்பிடு கொஞ்ச நேரம் உட்காந்து எங்க ஊரு பாட்டி மார்களிடம் பேசி பொழுது போக்கினோம். அப்பறம் சாயந்தஇரம் ஆனதும் எல்லாரும கிளம்ப ஆயத்தம் ஆகினர்.


எல்லாரும் பஸ் ku கிளம்பினர். கவியும் அண்ணன் பொண்ணும் என்கூட bike la வர தயார் ஆன போது லாவண்யா பக்கத்தில வந்து நின்னாள்…


நான் : கவி, லாவண்யா நம்ம கூட வாராளம். என்ன பண்ணுறது?


கவி : வரட்டும் போகலாம் ஆனால் நான் தான் நடுவில் இருப்பேன்.


லாவண்யா : சரி பரவ இல்லை இருந்திகோ..


பேசிட்டு நாங்க கிளம்பினோம்.


கொஞ்ச தூரம் போனதும் கவி எனது இடது பக்கத்தில் வந்து பேசிகிட்டே வந்தாள. அப்போது என்னோட வலது தோலில் ஒரு கை வந்து பிடிச்சது நான் கவி தான் என்று நினைச்சேன். ஆனால் கொஞ்ச நேரத்தில் எனது கன்னம் காது எல்லாம் கில்லிகிட்டெய் வந்தது. அப்பறம் தான் தெரிஞ்சது அது லாவண்யா என்று. நான் அதை பெருசு படுத்தளா.


கொஞ்ச தூரம் போனதும் என்னோட அண்ணன் பொண்ணு சாக்லேட் கேட்டாள. நாங்க வண்டிய நிறுத்தி அவளுக்கு வாங்கி குடித்திட்டு நாங்களும் டீ பஜ்ஜி சாப்பிட்டுட்டு கிளம்ப தயார் ஆனோம்.


அப்போது


லாவண்யா : கவி நான் நடுவில் இருக்கட்டும் என்று கேட்டாள்.


ஆனால் கவி ஒத்துக்கொள்ள வில்லை. அப்பறம் லாவண்யா மூஞ்சிய தூக்கிட்டு வந்தா கொஞ்ச நேரம். அப்படியே வீட்டுக்கு வந்தாச்சு..


Night லாவண்யா messege பண்ணினாள்.


லாவண்யா : சாபிட்டிங்களா மச்சான்


நான் : ஆச்சுமா, நீ saappidiya??


லாவண்யா : மம்


நான் : அப்பறம் ஜாலியா இருந்துச்சா கோவிலா?


லாவண்யா : உங்களுக்கு குளு குளு என்று இருந்திருக்கும தான..


நான் : ஆமா நீ என்னோட கன்னம் காது கில்லிகிட்டே வந்தல அது தான் என்று சொன்னேன்.


லாவண்யா : பொய் சொல்லாதீங்க.


நான் : நிஜமா தான். பொய் சொல்லல நான்..


லாவண்யா : நான் பின்னாடி இருக்கவும் கவி இன்னும் நெருக்கமாக இருக்கும் போது உங்களுக்கு குளு குளு என்று இருந்திருக்கும்.


நான் : அதெல்லாம் இல்லை, நீ கூட வரப்போய் தான்..


லாவண்யா : நம்பிட்டேன்…


அப்படியே கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கிட்டோம்.


அடுத்த நாள் நான் என்னோட நண்பர்கள் கூட வெளிய கிளம்பி போய்ட்டேன்.


இடையில் இடையில லாவண்யா messege பண்ணுவ. ஆனால் என்னால reply பண்ண முடியல. பசங்க யாரும் பார்த்து விடுவார்கள் என்று…


Night வீட்டுக்கு வந்து தான் அவளுக்கு messege reply பண்ணினேன்.


அவள் கோவத்தில் பதில் சொல்லல கொஞ்ச நேரம்


அப்பறம் கொஞ்ச நேரம் கழித்த


லாவண்யா : ரொம்ப busy போல. Messege பண்ணினா reply கூட பண்ண time இல்லாத அளவுக்கு.


( நான் பசங்க கூட வெளிய போனது அவளுக்கு தெரியாது )


நான் : அப்படி ஒன்னும் இல்ல, நண்பர்கள் கூட வெளிய சுத்த போய்ட்டு இப்போ தான் வந்தேன். அது தான் messege பண்ண முடியல.


லாவண்யா : அதை சொல்லிட்டு போக வேண்டி தான, நான் பகலமுழுதும் போனே போனை பார்த்துகிட்டு இருந்தேன். அது சரி நான் யாரு உங்களுக்கு, என்கிட்ட எதுக்கு நீங்க சொல்லனும்.


நான் : பசங்க திடிரு என்று முடிவு பண்ணினாங்க அது தான் சொல்ல முடியல.


லாவண்யா : அப்படினா கவி ப்பவிக்கு மட்டும் சொல்ல time இருந்துச்சி. ஆனா என்கிட்ட சொல்ல time இல்ல..


நான் : அவங்க நான் கிளம்பும் போது வந்தாங்க நான் சொல்லிட்டு போனேன்.. அப்படினா உனக்கு தெரிஞ்சி தான் இருக்கு..


லாவண்யா : அவங்க சாயந்தஇரம் தான் சொன்னாங்க. அதனால் தான் அதுக்கு அப்பரம் messege பண்ணல…


நான் : சரி அடுத்த முறை போகும் போது சொல்லிட்டு போறேன், இப்போ சாப்பிடிய…..


லாவண்யா : மம் ஆச்சு ஆச்சு. ரொம்ப தான் அக்கறை. காலைல மதியம் கேட்கல. இப்போ மட்டும் அக்கறை…


நான் : கேட்டாலும் திட்டுர, கேற்கமா இருந்தாலும திட்டுரா…


லாவண்யா : சரி சரி ஒன்னும் சொல்லல நான்.. அப்பறம் வீட்டுக்கு வந்ததை உங்க அக்கா பொண்ணு கிட்ட சொள்ளிடிங்களா..


நான் :. ம்ம் சொல்லிட்டேன்.


லாவண்யா : கேட்டதும் வந்திருக்குமெ ரெண்டும்.


நான் : மம் வந்து பேசிட்டு தான் போரங்க..


லாவண்யா :. மம் தெரியுமே sir பார்க்காம தூக்கம் வராது என்று…


நான் : நீயும் வர வேண்டி தான…


லாவண்யா : வந்தா மட்டும் கிளு கிளு என்று பேசவ போறிங்க….

நான் : சரி சரி…


அப்படியே பேசிட்டு கொஞ்ச நேரத்தில் தூங்கிட்டோம்….


அடுத்த நாள் நான் எங்க வீட்டு வெளிய இருந்து மொபைல் நொண்டிகிட்டு இருந்தேன்..


அப்போது பவி, கவி, அண்ணி, அண்ணி பொண்ணு எல்லாம் கிளம்பி வந்தாங்க.. கொஞ்ச நேரம் கழித்து லாவண்யா கூட கிளம்பி வந்தாள. நான் கேட்டேன் எல்லாரும் சேர்ந்து எங்க கிளம்பிட்டாங்க என்று..


அண்ணி : முருகன் கோவில் போறோம் என்று.

( எங்க ஊரு பக்கத்துல மலை மேல ஒரு முருகன் கோவில் உள்ளது)


அண்ணன் பொண்ணு : சித்தப்பா நீயும் வா கோவில் போகலாம்.


நான் : வேண்டாம் குட்டி. நீங்க போய்ட்டு வாங்க நான் இன்னும் குளிக்கல.


அண்ணன் பொண்ணு : பரவ இல்லை wait பண்ணுறேன் குளிச்சிட்டு வா போகலாம்…


அப்பறம் அண்ணியும் வா போய்ட்டு வரலாம் நாங்க மட்டும் தனியா போக பயமா இருக்கு என்று சொன்னாங்க..


சரி இருங்க என்று சொல்லிட்டு குளிச்சிட்டு கிளம்பி அவங்க கூட போனேன்…


போகும் போது ஜாலியா பேசிகிட்டே போனோம்.


திடீர் என்று பவி க்கும் லாவண்யா விற்கும் சண்டை வந்திடுச்சு. ரெண்டு பேரும் பேசல…


அப்பறம் கோவிலா போனால் யாருமே இல்லை..


சாமி கும்பிட்டு இருக்கும் போது கவி போய் லாவண்யா கிட்ட நீ மச்சான் கூட பேசுவது பவி க்க பிடிக்கல என்று சொல்லிருக்குற. நான் கொஞ்ச நேரம் பார்த்தால் லாவண்யா காணும். கவிகிட்ட கேட்டேன் அவளை எங்கு என்று. அப்போ தான் கவி எல்லாம் சொன்னாள்.


நான் லாவண்யா தேடி போனேன். அவ ஒரு இடத்தில் இருந்து அழுதுகிட்ட இருந்தா


நான் : லூசு இதுக்கு போய் அழுர.


லாவண்யா : என்னத்த இருந்தாலும் அவங்க தான உங்களுக்கு சொந்தம் நான் யாரோ தான…


நான் : அப்படி ஒன்னும் இல்லை அவ எதோ கோபத்துல சொல்லிருப்ப நீ பெருசா எடுக்காத.


அப்படியே கொஞ்ச நேரம் பேசிகிட்ட இருந்து அவளை சமாதானம் பண்ணினேன். அவளும் கொஞ்சம் கொஞ்சம் சமாதானம் ஆனா


அப்பறம் பேசிக்கிட்டு இருக்கும் போது என்னோட கைய பிடிச்சி அவ கை குள்ள வச்சி பேசிக்கிட்டு இருந்தா நான் ஒன்று சொல்ல வில்லை. அப்பறம் என்னோட கைய பிடிச்சி ஒரு முத்தம் குடுத்து சென்று விட்டாள்.


கொஞ்ச நேரம் கோவில் சுத்தி பார்த்து ஃபோட்டோ எடுத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி போய்விட்டோம்..


அன்று இரவு நான் பெங்களூர் கிளம்பி வந்துவிட்டேன். அடுத்து கொஞ்ச நாள் அவளும் காலேஜ் கிளம்பி போய்விட்டாள்..


College போனதும் எங்களது பேச்சு தொடந்தது..


அப்படியே கொஞ்சம் கொஞ்சம் love songs அனுப்ப ஆரம்பிச்சோம்..


அப்படியே கொஞ்சம் கொஞ்சம் ரொமான்ஸ் வீடியோ song அனுப்ப ஆரம்பித்தோம்.


அப்படியே எங்களது உரையாடல் கொஞ்சம் காமம் கலந்து பேச ஆரம்பம் ஆனது.


அப்படியே கொஞ்சம் பேசி இருவரும் புகை படம் பரிமாறி கொண்டோம்.


அப்பறம் காமம் கொஞ்சம் அதிகம் ஆனது…. அப்போது WhatsApp la video call option கிடையாது….


அப்படியே உடம்பு அளவு கேட்டேன்.


லாவண்யா : அது தான் ஊருல பார்த்திங்க தான நீங்க சொல்லுங்க என்னோட அளவு என்ன என்று


நான் : 34-28-32 இருக்கும் என்றேன்…


லாவண்யா : அளவு எடுத்த மாதிரி சரியா சொல்லுறீங்க.. எப்படி …


நான் : சைட் அடிக்கும் போது இதெல்லாம் பார்க்க மாட்டோமா?


லாவண்யா : ஓ என்னை சைட் அடிக்க கூட உங்களுக்கு ஊருல time இருந்துச்சா… பரவ இல்லை.


நான் : அதெல்லாம் நல்லாவே சைட் அடிச்சேன் உன்னை மட்டும்…


அப்படி பேசி பேசி phone la sex செய்யா ஆரம்பித்தோம்.


அப்பறம் 2017 ல WhatsApp la video call வசதி வந்ததும். WhatsApp update பண்ணிட்டு அன்றே video call panni பேசினோம். கொஞ்ச நாள் வெறும் முகம் மட்டும் பார்த்து பேசினோம்.


அப்பறம் கொஞ்சம் கொஞ்சம் கூச்சம் போனதும் இடுப்பு கால் இப்படி கொஞ்சம் கொஞ்சம் காமிக்க சொல்லி பார்த்தேன்.


ஒரு நாள் நான் வீடியோ call பண்ணும் போது அவள் டிரஸ் மாத்துவதை மறந்து போய் attend பண்ணிவிட்டால். வெறும் inner மட்டும் போட்டு இருந்தாள். அப்பறம் அவசரமா கட் பண்ணி விட்டாள். நானும் ஒன்னும் சொல்லல. டிரஸ் எல்லாம் போட்டு விட்டு call பண்ணி ஒன்னும் பேசவில்லை. அப்பறம் நான் கொஞ்சம் கொஞ்சமாக பேசி சாதாரண நிலைக்கு கொண்டு வந்தேன்.


அடுத்த நாள் வீடியோ call பண்ணும் போது நானே கேட்டேன். செமையா இருக்குற என்று. ஒரு முறை பார்க்க முடியுமா என்று. கொஞ்ச நேரம் யோசிச்சு விட்டு விடியோ கால் பண்ணி மேலை மட்டும் காமித்தாள்.


அப்படியே கொஞ்சம் கொஞ்சம் தினமும் விடியோ கால் பண்ணி காமம் செய்து கொண்டோம். ஆனால் அவளது பிறப்பு உறுப்பு மட்டும் காமிக்க வில்லை. காரணம் கேட்டதுக்கு அது மட்டும் நேரில் பார்த்து கொள்ளலாம். அதுவும் விடியோ ல பார்த்தால் நேரில் ஆர்வம் குறைந்து விடும் என்று. நானும் அதுகு மேல கட்டாய படுத்த வில்லைஇப்படியே 6 மாதம் ஓடியது.


2018 ஏப்ரல் மாதம் ஊருக்கு போஇருந்தே. அப்போது அவள் ஊரில் இருந்தா..


ஒரு நாள் இரவு WhatsApp la messege பண்ணினாள்.


லாவண்யா : நாளைக்கு சித்தி வீட்டுக்கு போறேன்.


நான் : எங்க இருக்கு உங்க சித்தி ஊரு..


லாவண்யா : பக்கத்தில் இருக்கு ஒரு மணி நேரம் bike la போனாள்…


நான் : சரி நான் கூட வரட்டுமா…


லாவண்யா : அதுக்கு தான் உங்களுக்கு messege பண்ணினேன். 9.30 மணிக்கு ஊருக்கு வெளியே wait பண்ணுங்க வந்து விடிறேன்.


நான் : சரி 9 மணிக்கே வெயிட் செய்யுறேன்.


லாவண்யா ; ரொம்ப வாய திறக்காதிங்க. சுண்டு விரல் கூட பட கூடாது. அப்படி எதும் நடந்தால் நான் இறங்கி பஸ் ல போடுவேன்…


நான் : சரி சரி மூச்சு காத்து கூட படமா பத்திரமா கூட்டிட்டு போறேன்..


லாவண்யா : சரி அப்படியே இருக்க வேண்டும். பேச்சு பேச்சோடு தான் இருக்கணும்.


நான் : சரி சரி காதல் மன்னன் படத்துல மாதிரி இடையில் ஒரு பலகை கூட கொண்டு வாரேன் கவலை படாத.


லாவண்யா : அய்யோ அப்படினா நான் விழுந்து விடுவேன்.


நான் : அதெல்லாம் விழமா பத்திரமா கொண்டு போய் சேர்த்து விடுகிறேன்..


லாவண்யா : சரி, என்ன டிரஸ் போடணும்.


நான் : அது தான் தொட கூடாது தான. என்ன வேண்டும் என்றாலும் போட்டுட்டு வா..


லாவண்யா : சரி அப்பறம் திட்ட கூடாது..


நான் : திட்ட மாட்டேன். உனக்கு எது பிடிச்சி இருக்கோ அதை போட்டுட்டு வா.


அப்படி பேசிட்டு தூங்கிட்டோம்..


அடுத்த நாள் நான் ஊருக்கு வெளியே wait பண்ணிகிட்டு இருந்தேன். சுடி போட்டு வந்தா. நான் கூட சேலை கட்டி வருவாள் இடுப்பு ஏதும் தெரியும் என்று ஆர்வம் இருந்தேன். ஆனால் எல்லாம் நடக்கமா போய் விட்டது..


Bike la ஒரு பக்கம் கால் போட்டு உட்கார்ந்தாள். சும்மா எது ஏதோ பேசிக்கிட்டு போனோம். அப்பறம் கொஞ்ச தூரம் போனதும் ஆள் நடமாட்டம் இனி இருக்காது என்று தெரிந்ததும்.


லாவண்யா : கொஞ்சம் வண்டி நிறுத்துங்க.


நான் நிறுத்தினேன். இப்போ அவள் ரெண்டு பக்கம் கால் போட்டு உட்கார்ந்தாள்.


லாவண்யா : இதுக்கு தான் சுடி போட்டு வந்தேன். சேலை காட்டினாள் இப்படி இருக்க முடியாது லூசு மச்சான்..


நான் : அது தான் சுண்டு விரல் கூட பட கூடாது என்று சொல்லிட. அப்பறம் நீ எப்படி உட்காந்து வந்தா எனக்கு என்ன.


லாவண்யா : உங்க கை தான பட கூடாது. ஆனால் நான் தொடலாம் தான.


என்று சொல்லிட்டு இறுக்கி கட்டி பிடித்தாள். எனக்கு அப்படியே பார்க்கிறது மாதிரி இருந்தது…


கொஞ்ச தூரம் போக போக என்னோட காதை கடிக்கிறது, இறுக்கி கட்டி பிடிக்கிறது என்று வந்தால்


அப்பறம் கொஞ்ச தூரம் போக போக எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.


நான் : அடியே சும்மா வாடி. வண்டி ஓட்ட முடியல. அப்பறம் தப்பா எதும் நடந்திட போகுது.


லாவண்யா : தொட கூடாது என்று சொல்லி தான் வந்தேன். அப்படி எதும் நடந்தால் நான் நடந்தே போடுவேன்.


நான் : அப்படினா நீயும் சும்மா வாடி..


லாவண்யா : நான் சும்மா வருவேன் என்று சொல்லலையே ..


நான் : அதுக்கு என்று இப்படியா பண்ணுவ..


லாவண்யா : சரி ஒரு condition..


நான் : சொல்லு என்ன என்று..


லாவண்யா : உங்களை பார்த்தால் பாவமா இருக்கு.


நான் : அதுக்கு


லாவண்யா : ஒரு வாய்ப்பு குடுகுறேன், ஆனால் ரொம்ப அதிகமா வாய்ப்ப உபயோகிக்க கூடாது.


நான் : சொல்லு என்ன வாய்ப்பு என்று..


லாவண்யா : கிஸ் மட்டும் வேணும் என்றா குடுத்துகொங்க. ஆனால் அத்து மீற கூடாது…


நான் : அய்யோ ட பொண்ணுக்கு எவ்வளவு பெரிய மனசு.


லாவண்யா : வேண்டாம் என்றால் பரவா இல்லை. போகலாம்


நான் : எப்போ வேண்டாம் என்று சொன்னேன்.


வண்டிய ஒரு ஓரமா நிறுத்தி விட்டு பார்த்தால் ஒரு எழுமிச்ச தோப்பு இருந்தது…


அங்க போனோம்.


லாவண்யா : முத்தம் மட்டும் தான். ஆனால் நீ தோப்பு குள்ள கூட்டிட்டு போறத பார்த்தல் பயமா இருக்கு நான் கிளம்புறேன்.


நான் : லூசு ஒன்னும் பண்ண மாட்டேன். முத்தம் என்றாலும் நடு road லையா வச்சி குடுப்பாங்க. அது தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.


லாவண்யா : நம்பி வாரேன் தப்பா நடக்க மாட்ட என்று.


நான் : அட நம்பிக்கை இல்லை என்றால் வா போகலாம். இன்னொரு நாள் நான் முத்தம் வாங்கி கொடுறேன்..


லாவண்யா : சரி சரி நம்புறேன்.


போய் கைய பிடிச்சு யோசிச்சு கிடுடிருந்தேன். அப்போது அவளது இரண்டு கன்னத்தை கையில் ஏந்தி நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு வா போதும் என்று கூறினேன். காரணம் அவள் கண்களில் கொஞ்சம் கண்ணீர் வந்ததை நான் பார்த்தேன். பிடிக்கவில்லையா பயமா என்று தெரிய வில்லை எனக்கு. ஆகையால் நெற்றியில் முத்தம் கொடுத்து போவோம் என்று கூறவும்.


அவள் கட்டி பிடித்து நெஞ்சில் தலை சாய்ந்து கண்ணீர விட்டு விட்டாள்.


நான் : லூசு எதுக்கு அழுரா. அது தான் நான் ஒன்னும் தப்பா பன்னலையே அப்பறம் எதுக்கு அழுறா.


லாவண்யா : நீ தப்பு பண்ண மாட்ட என்று எனக்கு நம்பிக்கை இருந்தது.


நான் : அப்போ எதுக்கு ஆழுறா..


லாவண்யா : நீ வந்ததும் கட்டி பிடிச்சு அவசரம் அவசரமா முத்தம் குடுத்து எதும் பண்ணுவையோ என்று நான் நினசேன். ஆனால் நீ குடுத்தா இந்த முத்தத்துக்கு இப்போ என்னை முழுதும் குடுத்தால் கூட எனக்கு சம்மதம் தான் ..


நான் : புரியல உனக்கு பிடிக்கல என்று தான் நெற்றியில் மட்டும் முத்தம் கொடுத்துவிட்டு போதும் என்று சொன்னேன்.


லாவண்யா : என் மேல உனக்கு காமம் தான் இருக்கு என்று இது வரை தப்பா நினைச்சேன். மன்னிச்சிடு மச்சான்.


நான் : என்ன லூசு ஒரு முத்தத்துக்கு இப்படி போலம்புற…


லாவண்யா : ஒரு புத்தகம் படிக்கும் போது ஒன்று படிச்சேன். அது தான்


நான் : என்ன புத்தகம், அந்த மாதிரி புத்தகம் நீ படிப்பிய…


லாவண்யா : கொண்ணிடுவேன் அதெல்லாம் படிக்க மாட்டேன்..


நான் : அப்பறம் என்ன புத்தகம் படித்த…


லாவண்யா : அந்த புத்தகத்தில் யாரு உண்மையான அன்பு கலந்த காதல் செய்வார்களோ அவர்கள் தனது காதலிக்கு முதலில் முத்தம் கொடுக்கும் இடம் நெற்றி தான். வேற எங்க முதல் முத்தம் குடுத்தாலும் காதலை விட காமம் தான் அதிகம் என்று..


நான் : பாருடா இப்படி கூட இருக்கா..அதுக்கு எதுக்கு நீ ஆழுற…


லாவண்யா : நீங்க தோப்பு குள்ள கூட்டிடடு வரும் போது உங்களை தப்பா நினச்சிட்டீன். அதுக்கு தான் அழுதேன் .

நான் : சரி விடு போவோமா..


லாவண்யா : இந்த முத்தத்துக்கு என்னோட மச்சனுக்கு என்னை அப்படியே குடுக்க நான் தயார். ஆகையால் மச்சான் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் இனி..


அப்படியே பேசிக்கிட்டு இருந்தோம்


அதுக்குள்ள அவளுக்கு அவங்க சித்தி call பண்ணி இன்னும் வரலையா என்ன ஏது என்று கேட்டார்கள். நாங்களும் நேரம் அதிகம் ஆனதை உணர்ந்து கிளம்பி விட்டோம்.


அவளை போய் அவர்களது சித்தி வீட்டில் விட்டுவிட்டு கிளம்பினேன்….


மீதம் அடுத்த பாகத்தில்..


படித்தது பிடித்து இருந்தால் தொடர்புகொள்ளவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்